சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 அதிகரித்து
ஒரு சவரன் ரூ.63,440க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
கடந்த பல நாட்களாகவே தங்கம் வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று மீண்டும் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. இன்றை தங்கம் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது. இதனால், தங்க நகை வாங்குபவர்களிடையே மகிழ்ச்சி நிலவி வருகிறது.
சென்னையில் இன்றைய (07.02.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,651க்கும்
விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 63,440 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.79,300 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,93,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,651 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.69,208 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.86,510 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,65,100க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,945க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,666க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,651க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,935க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,656க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,442
மலேசியா - ரூ.7,172
ஓமன் - ரூ. 7,684
சவுதி ஆரேபியா - ரூ.7,632
சிங்கப்பூர் - ரூ. 7,037
அமெரிக்கா - ரூ. 6,829
கனடா - ரூ.7,704
ஆஸ்திரேலியா - ரூ.6,844
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலையைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 107 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 856 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1070 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,07,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!
டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!
கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!
15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!
Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்
மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!
{{comments.comment}}