மீண்டும் மீண்டும் உயரும் தங்கம் விலை... இப்படியே.. போனா எப்படி... புலம்பும் வாடிக்கையாளர்கள்!

Jan 11, 2025,01:43 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,400க்கு இன்று விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை கடந்த 8ம் தேதியில் இருந்து உயர்ந்து வருகிறது. இந்த தொடர் உயர்வு வாடிக்கையாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந்த வேலையில் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாடிக்கையாளர்கள் புலம்பி வருகின்றனர். குறிப்பாக நகை விலை உயர்விற்கு முக்கிய காரணமாக அமெரிக்க பாலரின் மதிப்பு அதிகரித்து வருவதே காரணமாக கூறப்பட்டு வருகிறது.


சென்னையில் இன்றைய (11.01.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.7,300க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,964க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 58,400 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.73,000 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,30,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,964 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.63,712 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.79,640 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,96,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,964க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,980க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,964க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,964க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,964க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,300க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,964க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,305க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,970க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.6,889

மலேசியா - ரூ.6,949

ஓமன் - ரூ. 7,172

சவுதி ஆரேபியா - ரூ.7,068

சிங்கப்பூர் - ரூ.6,821

அமெரிக்கா - ரூ. 6,719

துபாய் - ரூ.7,077

கனடா - ரூ.7,213

ஆஸ்திரேலியா - ரூ.6,608


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....

.

தங்கம் விலை உயர்ந்துள்ள வேலையில், சென்னையில் இன்றைய வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 101 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1010 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஓய்வூதியத் திட்டம் ஏமாற்று வேலை - நிர்மல் குமார் பேட்டி

news

அதிரடி காட்டும் தங்கம் விலை...அதிர்ச்சியில் மக்கள்...ஒரே நாளில் ரூ.1280 உயர்வு

news

பாரதிராஜா நலமாக உள்ளார்... அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை

news

யாருடன் கூட்டணி என ஜன.,9 மாநாட்டில் அறிவிப்பு...தேமுதிக பிரேமலதா திட்டவட்டம்

news

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு

news

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்...புதிதாக பெயர் சேர்க்க 11.71 லட்சம் பேர் மனு

news

ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் கனமழை பெய்யவாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்!

news

இது அண்ணன்-தம்பி பொங்கல்...பராசக்தி ஆடியோ விழாவில் சிவகார்த்திகேயன் சொன்ன செம தகவல்

news

மோடி பொங்கல் விழா: திருச்சியில் அமித்ஷா கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்