சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,600க்கு விற்கப்பட்டு வருகிறது.
2025ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.தங்கம் கிடைப்பதில் ஏற்பட்ட குறைவு, உலக அளவில் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலை, அரசியல் பதற்றம் உள்ளிட்ட பல காரணங்களினால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (17.01.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,450க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,127க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 59,600 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.74,500 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,45,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,127 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.65,016 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.81,270 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,12,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,450கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,127க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,465க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,142க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,127க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,127க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,127க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,450க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,127க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,455க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,132க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,014
மலேசியா - ரூ.6,983
ஓமன் - ரூ. 7,276
சவுதி ஆரேபியா - ரூ.7,131
சிங்கப்பூர் - ரூ.6,880
அமெரிக்கா - ரூ. 6,754
துபாய் - ரூ.7,173
கனடா - ரூ.7,321
ஆஸ்திரேலியா - ரூ.6,701
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
.
தங்கம் விலை உயர்ந்துள்ள வேலையில், சென்னையில் நேற்று வெள்ளி விலை ரூ.2 உயர்ந்திருந்த நிலையில் இன்று ரூ.1 உயர்ந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 104 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 832 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1040 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,400 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,04,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பும் ஆசை.. ஓய்வுபெற ரூ. 25 கோடி போதுமா?.. கலகலக்கும் விவாதம்!
TNPSC குரூப் 4 தொடங்கியது.. 3935 பணியிடங்களுக்கு.. 14 லட்சம் பேர் மோதல்.. 4922 மையங்களில் தேர்வு!
அகமதாபாத் விமான விபத்து .. புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் பழுது.. அதிர்ச்சி தகவல்
அமலாக்கத்துறை பயம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத்தான்.. எங்களுக்கு அல்ல.. எடப்பாடி பழனிச்சாமி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 12, 2025... இன்று நல்ல காலம் பிறக்க போகும் ராசிகள்
தமிழ்நாடு பணியாது... நாம் ஒன்றாக எழுவோம்.. இது ஓரணி vs டெல்லி அணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை: டாக்டர் அன்புமணி!
என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி.. வைத்தது யார்.. சீக்கிரம் கண்டுபிடிப்பேன்.. டாக்டர் ராமதாஸ்
{{comments.comment}}