சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.60,760 என
விற்கப்பட்டு வருகிறது.
கடந்த 21ம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்தது. இதனை கண்ட தங்க நகை வாங்கும்
வாடிக்கையாளர்கள் அதிர்த்தனர். அதனைத் தொடர்ந்து புதிய உச்சம் கண்ட தங்கம் வார வர்த்தகத்தின் முதல் நாளான கடந்த 27, மற்றும் 28ம் தேதிகளில் குறைந்திருந்தது. இந்த நிலையில், இன்று திடீர் என சவரனுக்கு ரூ.680 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னையில் இன்றைய (29.01.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,595க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,285க்கும்
விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 60,760 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.75,950 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,59,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,285 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.66,280 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.82,850 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,28,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,595கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,285க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,610க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,300க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,595க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,285க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,595க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,285க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,595க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,285க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,595க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,285க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,600க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,290க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,117
மலேசியா - ரூ.7,151
ஓமன் - ரூ. 7,399
சவுதி ஆரேபியா - ரூ.7,271
சிங்கப்பூர் - ரூ.6,972
அமெரிக்கா - ரூ. 6,754
துபாய் - ரூ.7,299
கனடா - ரூ.7,421
ஆஸ்திரேலியா - ரூ.6,747
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
.
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்று நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 104 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 832 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1040 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,400 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,04,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!
கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!
கோவையை தொடர்ந்து.. மதுரையில் களைகட்ட உள்ள..தவெகவின் பூத் கமிட்டி மாநாடு..!
கனடாவில் மாயமான இந்திய மாணவி வன்ஷிகா மரணம்.. கடற்கரையில் மர்மமான முறையில் உடல் மீட்பு
பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட மல்லிகார்ஜுன் கார்கே கோரிக்கை
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. ஜிப்லைனில் பயணித்தவரின் பரபரப்பு வீடியோ!
கனடாவில் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. கூட்டணி ஆட்சியமைக்கும்.. பிரதமர் கார்னி
பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. பயணிகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்.. காஷ்மீரில் 48 ரிசார்ட்டுகள் மூடல்
தமிழ்நாட்டில்.. இன்று வெயில் குறைந்து மழை பெய்யக்கூடும்.. தமிழ்நாடு வெதர்மேன்!
{{comments.comment}}