சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் கடந்த 4ம் தேதி கிராமிற்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.7,215க்கும், ஒரு சவரன் ரூ.57,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை எந்த மாற்றமும் இன்றி இன்று வரை அதே விலையிலேயே இருந்து வருகிறது.
கடந்த ஜனவரி 1ம் தேதி சவரனுக்கு ரூ.200ம், ஜனவரி 2ம் தேதி சவரனுக்கு ரூ.150ம் ஜனவரி 3ம் தேதி ரூ.640 ஆக உயர்ந்திருந்தது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் சற்று கலக்கம் அடைந்திருந்தனர். இந்த நிலையில், கடந்த 4ம் தேதி சவரனுக்கு ரூ.360 தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விலை எந்த மாற்றமும் இன்றி இன்று வரை அதே விலையிலேயே இருந்து வருகிறது.இது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இப்படி அமைதி காத்து வரும் தங்கம் என்று அதிரடி காட்டி புதிய உச்சம் தொடுமோ என்று வாடிக்கையாளர்கள் புலம்பியும் வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (07.01.2025) தங்கம் விலை....

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.7,215க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.7,871க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 57,720 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.72,150 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,21,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,871 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,968 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.78,710 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,87,100க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,215கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,871க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,886க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,871க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,871க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,871க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,871க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,220க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,876க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.6,735
மலேசியா - ரூ.6,915
ஓமன் - ரூ. 7,062
சவுதி ஆரேபியா - ரூ.6,897
சிங்கப்பூர் - ரூ.6,797
அமெரிக்கா - ரூ. 6,690
துபாய் - ரூ.6,929
கனடா - ரூ.7,078
ஆஸ்திரேலியா - ரூ.6,655
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலையில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகின்ற இந்த வேலையில், சென்னையில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 உயர்ந்து உள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 100 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 800 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1000 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,000 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,00,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஐகோர்டில் வழக்காடு மொழியாக தமிழ்...முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு
கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிரான வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி
விரைவில் புதிய தலைமை செயலகம் : 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு
தீபாவளி 2026: சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்!
வானத்திலே சிறகடிப்போம் வாங்க மச்சானே
Light House.. சிங்காரச் சென்னையின் மின்னும் கண்கள்..!
கொள்ளை கொள்ளையாய் நல்ல பயன்கள் நல்கும் தாயே!
என் நாட்குறிப்பிலிருந்து.. நிழலாடிய குந்தவை நாச்சியார்.. மறக்க முடியாத தஞ்சை பயணம்!
உனக்கென வசந்தம் உன்மனமே.. எல்லாம் உன்வசமே....!
{{comments.comment}}