சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720க்கு விற்கப்பட்டு வருகிறது.
தங்கம் விலை கடந்த மார்ச் 21ம் தேதியில் இருந்து குறைந்து வருகிறது. இந்த குறைவிற்கு முக்கிய காரணமாக ஆசிய வர்த்தக நேரத்தில் ஒரு லேசான சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளது. பல மாதங்களுக்கு பின்னர் தற்போது தான் டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையை பொறுத்த வரையில் டாலரின் மதிப்பு உயரும் போது தங்கத்தின் விலை குறையும்.
இந்தியாவில் இதற்கு நேர் எதிராக தான் இருக்கும் ஏன்னென்றால், இந்தியாவில் விற்கப்படும் தங்கத்தில் 90 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் டாலரின் மதிப்பில் வாங்கப்படும் தங்கத்திற்கு டாலர் மதிப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால், இந்தியாவில் விற்கப்படும் தங்கம் அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை அதிகம் என்பதால், தங்கம் வாங்குவதை இந்தியர்கள் தற்போது குறைந்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. தங்கம் விலை மீண்டும் குறையும் என்பதை விட தங்கம் விலை மந்த நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் இன்றைய (24.03.2025) தங்கம் விலை....
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,215க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,962க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 65,720 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.82,150 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,21,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,962 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.71,696 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.89,620ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,96,200க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,962க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,230க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,977க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,962க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,962க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,962க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,962க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,220க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,967க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.7,735
மலேசியா - ரூ.8,195
ஓமன் - ரூ. 8,007
சவுதி ஆரேபியா - ரூ.7,906
சிங்கப்பூர் - ரூ. 8,078
அமெரிக்கா - ரூ. 7,865
கனடா - ரூ.8,131
ஆஸ்திரேலியா - ரூ.8,070
சென்னையில் இன்றைய (24.03.2025) வெள்ளி விலை....
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 110 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 880ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,100ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,000 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,10,000 ஆக உள்ளது.
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}