Today gold rate:தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.240 குறைவு

Mar 25, 2025,12:10 PM IST

சென்னை:  சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.65,480க்கு விற்கப்பட்டு வருகிறது.


தங்கம் விலை கடந்த மார்ச் 21ம் தேதியில் இருந்து குறைந்து வருகிறது. இந்த தொடர் குறைவால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது.


சென்னையில் இன்றைய (25.03.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,185க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.8,929க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 65,480 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.81,850 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.8,18,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,929 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.71,432 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.89,290ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,92,900க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,929க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,200க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,944க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,929க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.8,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,929க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,929க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,185க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,929க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.8,190க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,934க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.7,671

மலேசியா - ரூ.8,166

ஓமன் - ரூ. 7,994

சவுதி ஆரேபியா - ரூ.7,970

சிங்கப்பூர் - ரூ. 8,036

அமெரிக்கா - ரூ. 7,842

கனடா - ரூ.8,122

ஆஸ்திரேலியா - ரூ.8,037


சென்னையில் இன்றைய  (25.03.2025) வெள்ளி விலை....


தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.


ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 110 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 880ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,100ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.11,000 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,10,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அத்தையுடன் தவறான உறவு.. இளைஞரை அடித்து உதைத்த உறவினர்கள்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்!

news

கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து... மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

news

இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!

news

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்: ஏறிய வேகத்தில் இறங்கியது தங்கம் விலை!

news

அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!

news

Bharat Bandh: நாடு முழுவதும் 25 கோடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. முடங்கும் முக்கிய சேவைகள்!

news

காமத் தீயில் வெந்து போனது காமுகனின் மனசு.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 09, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்