குளிர் காலத்தில் சருமத்தை பாதுகாக்க முக்கியமான 5 டிப்ஸ்

Jan 25, 2023,11:23 AM IST
சென்னை: குளிர்காலம் இன்னும் முடியலை மக்களே.. பனி கொட்டிட்டுதான் இருக்கு. குளிர்காலத்தில் ஏற்படும் குளிரை சமாளிக்க நாம் தயார்படுத்தி கொள்ள வேண்டும். 


குளிர்காலத்தில்  குழந்தைகள் மற்றும் பெண்களின் முக்கிய பிரச்சனை சரும வறட்சி,  உதடு வெடிப்பு, தோல்களில் ஏற்படும் அரிப்பு  போன்றவை. இவற்றை சமாளிக்க பலவிதமான ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துவதே பெரும்பாலானவர்கள் செய்யும் தவறாக உள்ளது.


இது போன்ற கெமிக்கல் அதிகம் நிறைந்த பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமம் மேலும் பாதிக்கப்படைகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இது பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.



இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க குழந்தைகள் மற்றும், பெண்களுக்கான சில எளிய 5 டிப்ஸ் பற்றி இங்கே பார்க்கலாம்.

1.உதடுகளில் பயன்படுத்தும் லிப் பாம்களை குழந்தைகளுக்கு தடவ கூடாது. அதில் உள்ள ரசாயனங்கள் குழந்தைகளின் உதடுகளை பாதிக்கும்.        

2.குழந்தைகளுக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.

3.குளிக்கும் முன் பெண்கள் முகத்தில் எண்ணெய் தேய்த்து ஊறவைத்து பின் குளிப்பது சரும வறட்சியை தடுக்கும்.               

4.குழந்தைகளுக்கு நீர்சத்துள்ள காய்கறிகள், பழங்களை கொடுக்கலாம்.                           

5.லிப்ஸ்டிக் போடுவதை தவிர்த்து உதட்டில் உப்பு சேர்க்காத வெண்ணெய் பயன்படுத்தலாம்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்