தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்கள் உருவாக்க திட்டம்?.. அமைச்சர் தகவல்!

Apr 01, 2023,04:04 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. குறிப்பாக 8 மாவட்டங்களைப் பிரிக்க கோரிக்கை வந்துள்ளது குறித்து முதல்வருடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் பெரிய பெரிய மாவட்டங்களை நிர்வாக காரணங்களுக்காக பிரிப்பது சகஜம்தான். பல மாவட்டங்கள் இதுபோல பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பிரித்து ஆரணியை மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோல மேலும் சில மாவட்டங்களைப் பிரிக்கவும் கோரிக்கை வந்துள்ளது.



இதுகுறித்து சட்டசபையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறுகையில், எட்டு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அமைக்க கோரிக்கை வந்துள்ளது. அதில் ஆரணியும் அட்கம். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தப்படும்.

விரைவில் உரிய  ஆலோ���னைகள் பெற்று, நிதி நிலையை கருத்தில் கொண்டு இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்