பட்ஜெட் 2023: எந்தப் பொருளின் விலை குறையும்.. எது உயரும்?

Feb 01, 2023,01:33 PM IST
புதுடில்லி : இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டுக்குப் பிறகு எந்த பொருட்களின் விலை உயர்கிறது, எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது என்பதை இங்கே காணலாம்.



விலை அதிகரிக்கும் பொருட்கள் :


தங்கம், வெள்ளி, பிளாட்டினம், வைரம் விலை
சிகரெட்
இமிடேஷன் நகைகள்
வெள்ளிப் பொருட்கள்
எலக்ட்ரிக் கிச்சன் சிம்னி
இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்கள், பொம்மைகள்
தங்கக்கட்டியிலிருந்து செய்யப்படும் பொருட்கள்
இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக் பொருட்கள்
காப்பர் துகள்கள்
கூட்டு ரப்பர்


விலை குறையும் பொருட்கள்

மொபைல் போன் உதிரி பாகங்கள்
டிவி பேனல் பகுதிகள்
லித்தியம் அயன் பேட்டரி மெஷினரி
எலக்ட்ரானிக் வாகன பொருட்களின் உதிரி பாகங்கள்
போன்களுக்கான கேமிரா லென்ஸ், லேப்டாப்
நீக்கப்பட்ட எத்தில் ஆல்கஹால்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்