சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்.
கோயம்பேடு சந்தை ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தையாகும்.1996 இல் திறக்கப்பட்ட இந்த சந்தை 295 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு மொத்த விற்பனைக்கு 1000 கடைகளும், சில்லறை விற்பனைக்காக 2000 கடைகளும் இயங்கி வருகின்றன. இங்கு காய்கறி கடைகள் மட்டுமின்றி 850 பழக்கடைகளும் இயங்கி வருகின்றன. ஏராளமானோர் இந்த சந்தையை நம்பி வாழ்த்து வருகின்றனர். தினமும் இந்த சந்தைக்கு லட்சத்திற்கும் அதிகமனோர் வந்து போகின்றனர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டகளில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இங்கு விற்கப்படும் காய்கறிகள், பழங்களுக்கு தினம் தோறும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் இன்றைய காய்கறி விலை நிலவரம் பற்றிக் காண்போம். ஒரு கிலோ எவ்வளவு விலைக்கு விற்கப்படுகின்றன என்ற விபரம் இதோ...
காய்கறிகளின் விலை நிலரம்
தக்காளி ரூ. 35-45
நெல்லிக்காய் 69-76
பீன்ஸ் 50-90
அவரைக்காய் 30-65
பீட்ரூட் 25-30
பாகற்காய் 30-60
கத்திரிக்காய் 20-50
பட்டர் பீன்ஸ் 53-58
முட்டைகோஸ் 18-22
குடைமிளகாய் 20-60
கேரட் 50-60
காளிபிளவர் 30-40
சௌசௌ 30-35
கொத்தவரங்காய் 46-51
தேங்காய் 18-25
பூண்டு 120- 350
பச்சை பட்டாணி 150-180
கருணைக்கிழங்கு 25-32
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 20-40
மாங்காய் 30-40
மரவள்ளி 50-56
நூக்கல் 35-40
பெரிய வெங்காயம் 34-37
சின்ன வெங்காயம் 40-70
உருளை 30-42
முள்ளங்கி 25-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
பழங்களின் விலை
ஆப்பிள் 150-280
வாழைப்பழம் 16-90
மாதுளை 80-230
திராட்சை 65-220
மாம்பழம் 35-180
கொய்யா 25-88
கிர்ணி பழம் 20-60
ஆரஞ்சு 70-90
தமிழ்நாடு.. இன்று முதல் இடி மின்னலுடன் மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.. வெதர்மேன் அப்டேட்!
நிமிஷா பிரியா செய்தது மிகப் பெரிய குற்றம்.. மன்னிப்பே கிடையாது.. ஏமன் நாட்டவரின் சகோதரர்
நான் எடுப்பது தான் முடிவு... கூட்டணி ஆட்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு: டாக்டர் அன்புமணி
பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு... ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் ரவி மோகன் வழக்கு
யூடியூபர்களுக்கு வந்த புது சிக்கல்... இனி ஈஸியா காசு பாக்க முடியாது
விஜய் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. மதுரை மாநாட்டு தேதி ஸ்பெஷல்.. விஜயகாந்த் பிறந்த நாள் + கல்யாண நாள்!
தங்கம் விலை நேற்று மட்டும் இல்லங்க... இன்றும் குறைவு தான்...மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
விசிகவின் வாக்குகள் கொத்துக் கொத்தாக திமுக கூட்டணிக்கு விழும்.. திருமாவளவன் உத்தரவாதம்
{{comments.comment}}