இன்று மே 29, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, வைகாசி 15
வளர்பிறை, மேல்நோக்கு நாள், அக்னி நட்சத்திரம் நிறைவு
காலை 10.14 வரை நவமி, பிறகு தசமி திதி உள்ளது. காலை 10.15 மணிக்கு துவங்கி, மே 30 ம் தேதி காலை 11.24 வரை தசமி திதி உள்ளது. அதிகாலை 01.09 வரை பூரம், பிறகு உத்திரம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 01.09 வரை சித்தயோகம், பிறகு காலை 05.52 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 6 முதல் 7 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.30 முதல் 02.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
வேண்டுதல்களை நிறைவேற்ற, கால்நடைகள் வாங்குவதற்கு, விதை விதைப்பதற்கு, வியாபார பணிகள் மேற்கொள்ள நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சிவ பெருமானை வழிபடுவதால் குழப்பங்கள் நீங்கி தெளிவும், வெற்றியும் கிடைக்கும்.
இன்று யாருக்கு மகிழ்ச்சி காத்திருக்கு ?
மேஷம் - தெளிவு
ரிஷபம் - விவேகம்
மிதுனம் - சிரமம்
கடகம் - பெருமை
சிம்மம் - நிறைவு
கன்னி - பொறாமை
துலாம் - மகிழ்ச்சி
விருச்சிகம் - புகழ்
தனுசு - வளர்ச்சி
மகரம் - செலவு
கும்பம் - வெற்றி
மீனம் - ஆக்கம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}