- அ. தாமஸ்
விழிகளோடு இருப்பவர்கள் எல்லாம் வெளிச்சத்தைக் காண்பதில்லை; விழிப்போடு இருப்பவர்களே வெளிச்சத்தைக் காண்கிறார்கள்.
பார்வையுடைய நாம் நம் பலத்தை அறியாததால் தான் பார்வையுள்ள பலரிடம் பார்வை இழந்தவராய் தன்னையே இழந்து நிற்கிறோம்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்தான் அதே நேரத்தில் விழிப்போடு இருந்தால் ஏமாற்ற நினைப்பவரிடம் கூட விட்டுக் கொடுத்து இதையும் கடந்து பல இதயம் இணைத்து இமயம் தொடலாம்.

விழிப்பாய் இருப்பவனுக்கு விழி கடந்து ஒவ்வொரு அங்கமும் உள் உணர்வால் விழித்து வழியாகிறது. விழிப்பை இழப்பவனுக்கு விழி கூட தன் நிலை இழந்து எதற்கும் இன்றி சுமையாகிறது.
இங்கு பார்வையற்றவன் விழியை இழப்பவன் அல்ல மாறாக தன் விழிப்பை இழப்பவனே. எனவே விழிப்போடு நம் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் விழியாய் மாற்றும் நிலைதனை ஏற்றால் நம் விரல் நுனி கூட கருத்தாய் காவல் காக்கும் கருவிழியாகும்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}