- அ.தாமஸ்
நம் ஒவ்வொருவரின் வாழ்வியல் பயணத்திலும் நாம் யாரைப் பின்தொடர வேண்டும்? யார் நம்மைப் பின் தொடர வேண்டும்? நாம் இணக்கமாக யாரோடு, இணையாக யாரோடு என்பதையும் நாமே தீர்மானிக்க வேண்டும்.
நம் வாழ்வில் நமக்கான நண்பன் யார்? எதிரி யார்? துரோகி யார்? என்பதைச் சரியாக அடையாளம் கண்டு நல்லவர்களை உடன் சேர்த்து அல்லவர்களைத் தூர வீசி உண்மையான முதிர்ச்சியின் முன்னோடிகளாக நாம் எந்நாளும் விளங்கும் நிலை பெற வேண்டும்.

நம் ஒவ்வொரு செயலுக்கும் விதியைக் காரணம் கூறும் மதியற்ற செயலை ஒருகாலும் செய்து விடக்கூடாது. விதியையும் வெல்லும் ஆற்றலை இறை குறையில்லாமல் கொடுத்திருக்கிறது என்பதை நாம் நம்பும் பொழுதே இந்நிலை சாத்தியமாகிறது.
இறை நம்பிக்கை என்பது இறையை மனதில் ஏற்று குறை என்பதை அறியும் நிலையிலேயே உடன் களைந்து துணிச்சலோடு நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இறை துணை நிற்கும் என்ற நம்பிக்கையின் தான் நிலைபெறுகிறது.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
Folk Song: குடகு மலை தென்றலோடு வா நிலா!
சிந்தனைச் சிதறல்.. நாம் யாரைப் பின் தொடர வேண்டும்?
முத்துமாலை.. ஒரு நிமிடக் கதை (31)
நவராத்திரி ஸ்பெஷல் நெய்வேத்தியம்: நவதானிய சுண்டல்!
தாமோதரன் ஸ்வீட்ஸ்!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி
உள்துறை செயலாளர் உட்பட முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!
எனக்குள் விழுந்த விதை.. Eben Miss-க்கு ஒரு கடிதம் !
{{comments.comment}}