சென்னை: ஆத்தாடி மாரியம்மா.. சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா அப்படின்னு பக்திமான்கள் ஒரு பக்கம் ஆடி + பாடிக் கொண்டிருக்க.. ஆடி மாசம் காத்தடிக்க.. அப்படின்னு இளசுகள் இன்னொரு பக்கம் குதூகலிக்க.. அட போங்கப்பா.. பொண்டாட்டியை மாமியார் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிட்டாங்கன்னு புது மாப்பிள்ளைகள் வெதும்பிக் கொண்டிருக்க.. அடேட ஆடி வந்துருச்சுங்க!
ஆடி வந்தால் பின்னாடியே என்ன வரும்.. கரெக்ட்டு.. ஆடித் தள்ளுபடியும் டங்கணக்கா டனக்குனக்கான்னு ஆடிக் கொண்டே வந்து சேரும் இல்லையா.. அப்படியே இப்போது மீம்ஸ்களும் ஜோடி போட்டுக் கொண்டு டான்ஸ் ஆட ஆரம்பித்து விட்டன.. இது சோசியல் மீடியா காலம் இல்லையா.. எது கிடைச்சாலும் வச்சு செய்வதுதானே சம்பிரதாயம், பாரம்பரியம்.. அதுதான உலக வழக்கம்!
நல்ல நாளாக இருந்தாலும் சரி, கெட்ட நாளாக இருந்தாலும் சரி மீம்ஸ் ரெடி பண்ணிருவாங்க நம்மாளுங்க. வெள்ளம் வந்துருச்சா... போடு மீம்ஸ்.. அனல் பறக்க வெயில் அடிக்குதா... போட்ரா மீம்ஸு ... புயல் அடிக்குதா... விடாம போடு மாப்ளை மீம்ஸை என்று எதற்கெடுத்தாலும் மீம்ஸ் போடுவது தற்போது டிரண்டாகி வருகிறது. அப்படித்தான் இப்ப பொறந்த ஆடி மாசத்துக்கும் மீம்ஸ் போட்டுத் தள்ளிட்டிருக்காங்க.
சமூக வலைதளங்களில் ஆடி மாச ஜோக்ஸ்களும், மீம்ஸ்களும் களை கட்டிக் கொண்டுள்ளன. நாமும் அந்த ஜோதியில் கலந்தால்தானே சரியாக இருக்கும்.. இல்லாட்டி சாமி குத்தம் ஆயிடும் இல்லையா.. ஸோ, வாங்க கொஞ்சம் மீம்ஸ் பார்த்து கலகலன்னு சிரிக்கலாம் (சிரிக்கிறதுக்கெல்லாம் தள்ளுபடி கிடையாது சாமி.. எம்புட்டு வேணும்னாலும் சிரிச்சுக்கலாம்)
ஆடி மாசத்தையே தள்ளுபடி பண்ணிட்டேன்!
ஏய் ஏய் எங்கே போற!
நாங்க ஏண்டா ஃபீல் பண்ணனும்!
கிடா வெட்டு கூழ் ஊத்துன்னு.. ஒரே நச்சு பண்றாங்கப்பா
பிரச்சினைக்கு மட்டும் தள்ளுபடி இல்லையே
தள்ளுபடி ஞாபகம் வந்தா அவன் நம்மாளு
ஒரு ஜோக் படிச்சா இன்னொரு ஜோக் ப்ரீ - ஆடி ஆஃபர்
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}