இன்று ஏப்ரல் 18, வியாழக்கிழமை
குரோதி ஆண்டு, சித்திரை 05
வளர்பிறை, கீழ் நோக்கு நாள்
இன்று இரவு 08.35 வரை தசமி திதியும், அதற்கு பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. காலை 10.55 வரை ஆயில்யம் நட்சத்திரமும் அதற்கு பிறகு மகம் நட்சத்திரமும் உண்டு. காலை 10.55 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 06.30 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கேட்டை, மூலம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
புதிய உபகரணங்கள் வாங்க, விதை விதைக்க, பசு வாங்குவதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
குருமார்களை வழிபடுவதால் ஞானம் பெருகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - பெருமை
ரிஷபம் - போட்டி
மிதுனம் - செலவு
கடகம் - நன்மை
சிம்மம் - சுகம்
கன்னி - நிறைவு
துலாம் - வெற்றி
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - புகழ்
மகரம் - அமைதி
கும்பம் - பயம்
மீனம் - கோபம்
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}