சென்னை : தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக பெண்கள் வன்கொடுகை தடுப்பு சட்டத்தின் கீழ் தஞ்சை போலீசார், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
உதயநிதியின் இந்த கைது நடவடிக்கையை கண்டித்து டில்லி நாடாளுமன்ற வளாகம் முன்பாக திமுக எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உதயநிதியின் கைதினைக் கண்டித்து திமுக.,வினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்திலும் திமுக.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். உதயநிதியை கைது செய்து அழைத்துச் செல்லும் போலீசாரின் வாகனத்தை மறித்து திமுக.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் உதயநிதியின் கைதை கண்டித்து திமுக.,வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாளை தமிழக சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ள நிலையில் பிரதான எதிர்க்கட்சி தலைவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதியின் இந்த பேச்சிற்கு ஆதரவாக திமுக.,வினர் பேசி வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உதயநிதியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்.. கோதை வாழும் ஊர்.. சீரான ஸ்ரீவில்லிபுத்தூர்!
சிறு பிள்ளைகள் இன்று சிறுபிள்ளைகளாக இல்லை!
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
{{comments.comment}}