இன்று ஏப்ரல் 24, 2023 திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 11
சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 10.11 வரை சதுர்த்தி, பிறகு பஞ்சமி திதி உள்ளது. அதிகாலை 01.57 வரை ரோகிணி நட்சத்திரமும், பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 01.57 வரை அமிர்தயோகமும், காலை 6 மணி வரை மித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06 முதல் 07 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.45 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
இந்த நாளில் என்னவெல்லாம் செய்யலாம் ?
மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு, பற்களை சீர் செய்வதற்கு, தற்காப்பு கலை பயில்வதற்கு, சிற்பம் சார்ந்த பணிகளை செய்வதற்கு, தானம் செய்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
அன்னபூரணியை வழிபடுவதால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}