ஏப்ரல் 27 - அனைத்து கஷ்டங்களையும் போக்கும் சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தி

Apr 27, 2024,10:17 AM IST

இன்று ஏப்ரல் 27, சனிக்கிழமை

குரோதி ஆண்டு, சித்திரை 14

சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, சம நோக்கு நாள்


இன்று காலை 07.33 வரை திரிதியை திதியும், அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. அதிகாலை 03.01 வரை அனுஷம் நட்சத்திரமும் அதற்கு பிறகு கேட்டை நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 03.01 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு காலை 05.58 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை 

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


அஸ்வினி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு, வழக்குகளை பேசி தீர்க்க, குளம் மற்றும் கிணறு வெட்டுவதற்கு, இயந்திரப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சங்கடஹர சதுர்த்தி என்பதால் விநாயகரை வழிபட அனைத்து கஷ்டங்களும் விலகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் -  அமைதி

ரிஷபம் - செலவு

மிதுனம் - நன்மை

கடகம் - ஆதரவு

சிம்மம் - முயற்சி

கன்னி - சுகம்

துலாம் - வெற்றி

விருச்சிகம் - உயர்வு

தனுசு - மறதி

மகரம் - உதவி

கும்பம் -  பகை

மீனம் - பாசம்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்