ஜூலை 29 - ஏற்றம் தரும் ஆடி மாத வளர்பிறை ஏகாதசி

Jul 29, 2023,09:53 AM IST


இன்று ஜூலை 29, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 13

ஏகாதசி, வளர்பிறை, சமநோக்கு நாள்


காலை 09.11 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. இரவு 08.52 வரை கேட்டை நட்சத்திரமும் பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.02 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்வதற்கு ஏற்ற நாள்?


இயந்திரங்கள் வாங்குவதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, புதிய பயிற்சிகளை துவங்குவதற்கு, பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு சிறப்பான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆடி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.


இன்றைய ராசி பலன் : 


மேஷம் - இரக்கம்

ரிஷபம் - இன்பம்

மிதுனம் - பக்தி

கடகம் - புகழ்

சிம்மம் - உயர்வு

கன்னி - பெருமை

துலாம் - நிம்மதி

விருச்சிகம் - நிறைவு

தனுசு - ஓய்வு

மகரம் - அச்சம்

கும்பம் - ஆர்வம்

மீனம் - தடை

சமீபத்திய செய்திகள்

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

news

இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி

news

Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?

news

ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்

news

சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்