இன்று ஆகஸ்ட் 20, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 03
நாக சதுர்த்தி, சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்
இரவு 10.27 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. அதிகாலை 01.29 வரை உத்திரம் நட்சத்திரமும், பிறகு அஸ்தம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.05 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
விவசாய பணிகளை மேற்கொள்ள, அபிஷேகம் செய்வதற்கு, வாகனம் வாங்குவதற்கு, செல்ல பிராணிகள் வாங்குவற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்ற நாக சதுர்த்தி என்பதால் நாக தேவதைகளை வழிபட நாகதோஷம், சுபகாரிய தடைகள் விலகும்.
இன்றைய ராசிப்பலன்:
மேஷம் - பாசம்
ரிஷபம் - அமைதி
மிதுனம் - ஆதரவு
கடகம் - பெருமை
சிம்மம் - கோபம்
கன்னி - நிறைவு
துலாம் - இரக்கம்
விருச்சிகம் - அன்பு
தனுசு - முயற்சி
மகரம் - தனம்
கும்பம் - இன்பம்
மீனம் - உறுதி
"காங்கிரஸ், பாஜக.,வுக்கு இருப்பது ஒரே ஜீன் தான்" நீட் விவகாரத்தில் சி.வி.சண்முகம் காட்டமான விமர்சனம்
21 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
Travel story: சொகுசுக் கப்பலின் மொட்டை மாடியில் அமாவாசை தர்ப்பணம்.. அசந்து போன அமெரிக்கர்!
விநாயகர் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி.. ஆவணி மாத சிறப்புகள்!
Short Story: ரிசர்வ் பெட்டியில் ஒரு அன்ரிசர்வ் கலாட்டா!
கடந்த காலத்தின் பசுமை நினைவுகள்
வளர்ந்து வரும் சகிப்புத்தன்மையும் அமைதிப் பேணலும்!
Tamil Short Story: தந்தையாகிய தமையன்!
கோடைக்கால மேகம்
{{comments.comment}}