இன்று பிப்ரவரி 02, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, தை -19
சுபமுகூர்த்த தினம், தேய்பிறை அஷ்டமி, சமநோக்கு நாள்
பகல் 12.40 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. பிப்ரவரி 02 பகல் 12.41 முதல் பிப்ரவரி 03 பகல் 01.24 வரை அஷ்டமி திதி உள்ளது. அதிகாலை 02.25 வரை சித்திரை நட்சத்திரமும் பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 02.25 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.35 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - மாலை 3 முதல் 04.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரட்டாதி, உத்திரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?
மந்திர ஜபம் செய்ய, தீட்சை பெற, ஹோமங்கள் செய்ய, வழக்கு தொடர, தற்காப்பு கலைகள் கற்க சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட கடன் தொல்லை நீங்கும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நன்மை
ரிஷபம் - பரிசு
மிதுனம் - லாபம்
கடகம் - பாசம்
சிம்மம் - வரவு
கன்னி - சுபம்
துலாம் - குழப்பம்
விருச்சிகம் - செலவு
தனுசு - சாதனை
மகரம் - நன்மை
கும்பம் - சோர்வு
மீனம் - லாபம்
முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
{{comments.comment}}