சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53.640க்கும், கிராமிற்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6,705க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மட்டும் இல்லங்க வெள்ளியும் இன்று விலை குறைவு தான்.
நேற்று எந்த மாற்றமும் இருந்து வந்த தங்கம் இன்று குறைந்துள்ளது.கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெருளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. இந்த விலை குறைவால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். ஆவணியில் விஷேசங்கள் அதிகம் நடக்கும் என்பதால் நகையின் தேவையும் அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்த நேரத்தில் நகை விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நேரத்தை பயன்படுத்தி நகையில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் தான் எற்படும், ஏன்னெனில், இன்னும் சில நாட்களில் நகை விலை உயர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.6,705 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,640 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.67,050 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,70,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,315 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,520 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.73,150 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,31,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,330க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,705க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,315க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
கடந்த சில நாட்களாக எந்த மாற்றமும் இருந்து வந்த வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.50 காசுகள் குறைந்து ரூ.93க்கு விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 744 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.930 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,300 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.93,000 ஆக உள்ளது.
Thentamil Editorial: மனதை நேசிப்போம், நிம்மதியாய் வாழ்வோம்.. உலக மனநல நாள் பிரகடனம்
தனிமை
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
{{comments.comment}}