டேக் கேர் ..ரதி ....மிஸ் யு ரதி.. அவளின் (ல்) அவன்! (15)

May 15, 2026,03:12 PM IST

- ரதிதேவி


மதன் கூறியதைக் கேட்டதும் ரதியின் ஹார்ட் பீட் ஆனது...

மதனின் கையை விடவும் முடியாமல்...

தவியாய் தவித்தாள் ...

மதன் ஏதோதோ கூற ரதியின் காதில் விழவில்லை.. அவளுக்கு அவனின் நெருக்கம் எதையும் கேட்கும் மனநிலை இல்லாமல் போனது .....

அவன் சொல்ல சொல்ல ம்ம் என்று பதில் மட்டுமே வந்தது...ஒரு வழியாக ஹோட்டலை வந்தடைந்தார்கள்...


ரதி உனக்கு பிடித்ததை ஆர்டர் பண்ணு ..


பரவாயில்லை மதன் 

நீங்கள் ஆர்டர் பண்ணுங்க...


நோ ரதி யுவர் சாய்ஸ் ஒன்லி ...




ரதி விரும்பியதை ஆர்டர் பண்ணினாள்... இருவரும் சாப்பிடும் போது மதன் ஊட்டி விட கை நீட்ட மறுத்து விட்டாள் ரதி 

ரதி ... அப்புறமா நான் ஊட்டி விட தான் நீ சாப்பிட வேண்டும்... பார்த்து கோ ..என்று சொல்லி சிறு புன்னகையை உதிர்த்தான்...


மதன் நேரம் ஆகிவிட்டது. வீட்டிற்கு கிளம்பனும் ..


ஒகே ரதி .. தேங்க்ஸ் 

எனக்காக இவ்ளோ தூரம் வந்தாய் . வாழ்நாள் முழுவதும் உனக்காக நான் வருவேன் என் இறுதி மூச்சு வரை....ரதி இந்நாளை என்றும் மறக்க மாட்டேன்.... வீட்டிற்கு சென்றதும் மறக்காமல் மேஜேஸ் பண்ணு...


சரி மதன்..


டேக் கேர் ..ரதி ....மிஸ் யு ரதி ...


ரதி பேருந்தில் ஏறி ... மதனுக்கு கண்ணிசைவின் வழி விடை கொடுக்க .. மதன் கையை அசைத்து விடை கொடுத்தான் 

ரதியின் நினைவெல்லாம் அம்மா போனில் கூறியது .கதிர் போனில் என்ன கூறியிருப்பானோ .. மறுபடியும் பிரச்சினை செய்கிறானா ...ஒரே குழப்பத்திலே சீட்டில் சாய்ந்து கொண்டே ...சன்னல் வழியே சாலையில் தெரிவதை பார்த்து கொண்டே இருந்தாள் ...


வீட்டில் நுழைந்ததுமே..


அம்மா.அம்மா...

ரதி .வாம்மா ... ஏன் இப்படி பதறுத....


இல்ல அம்மா... போனில் கதிர் என்னம்மா சொன்னான் ....


அது வந்து ரதி .. அவன் சொல்வதெல்லாம் நம்ப மாட்டேன்...


ரதிக்கு மீண்டும் தலை சுற்றியது ....... 


என்னவா இருக்கும்


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்