- பா.பானுமதி
ஓடி கொண்டே இராதே
சற்றே
ஓய்வு எடுத்துக் கொள்
ஓவியமாக ஒளிரும் பொழுது
தேடி கொண்டே இராதே
சற்றே
திரும்பி பார் திருத்தமான காட்சிகள் தென் படும்

ஆடி கொண்டே இராதே
சற்றே
அமைதி கொள் அமைதியில் தான் ஆனந்தம் தெரியும்
நாடி கொண்டே இராதே
சற்றே
இளைப்பாற செய்
நாடி நரம்புகள் நலம் பலம் பெறும்
ஊடிக்கொண்டே இராதே சற்றே
கூடி இரு கூடுதலாக ஆயுள் கிடைக்கும்
சாடி கொண்டே இராதே சற்றே
சமாதானம் கொள் நாள்கள் சாமரம் வீசும்
வாசம் வீசு வசந்தம் பேசும்
சரியா.... சற்றே கேட்டு தான் பாரேன்
சங்கீதம்....!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
Short Story: தங்கக்கட்டி நடைபாதை
ஏன் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
பிரியாவிடை!
பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்தளிப்பு
உலகத்தில் சிறந்த பூ எது?
பாலமுரளி கிருஷ்ணா.. ஒரு நாள் போதுமா?
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
{{comments.comment}}