- பாரத்
ஏழை உழைப்பாளி
கொட்டகை வாசலில்
உறங்கும் வேளையில்
களைப்பை போக்கும்
சலவைத் தொழிலாளிக்கு
கதிர் வெப்பமற்ற போது
ஆறுதலுக்காக
உடைகளை உணர்த்தும்

காய்ந்த வயிறு கஞ்சிக்காக
காலணி தைப்பவன்
கடும் வெயிலில் கடை விரிக்க
வியர்வையை இலவசமாய் கடத்தும்
நாத்து நட தாயவள்
நடு வயலில் நிற்கையிலே
ஆலமரக்கிளையில் தொட்டிலில்
மழலை அழும் நேரத்திலே
மழலை காதில் தாயவள் குரலில்
தென்றல் பாடும் தாலாட்டு இனிமையாய் இசைக்கும்
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}