Real Story: மாண்புமிகு மனைவி!

May 28, 2026,03:11 PM IST
- பாரதிராஜன்

பெண் பார்க்க போகும் போது படையுடன் செல்லும் கணவர் வீட்டாரைக்கண்டு மிரளாதவள் மனைவி!

புகுந்த வீட்டில் கைப்பிடித்தவன் மட்டுமல்ல மாமானார், மாமியார், மைத்துனர், நாத்தனாரை சரிகட்டி தன் மீது எந்த பழிச் சொல்லும் வராமல் காப்பவள் மனைவி!

கணவனின் உடன்பிறப்பு திருமணம், சீர்வரிசை செய்து கணவன் பேரை க்காப்பது மனைவி தானே!கணவன் உடல் நிலை சற்றே குறைய அதனை சரி செய்வது மனைவி மட்டுமே!

தன் குழந்தைகளின் மனமறிந்து நடப்பது மனைவி மட்டுமே!
மருமகள் வந்தாலும் 
மகள் மருமகளானாலும்
மனைவி சொல்லே மந்திரம் என்பது 
எழுதப்படாத சொலவடை!



மனைவி தான் சுமங்கலியாகப் போகவே விரும்புவாள்!

அம்மாதிரியே  என்மனைவி 
செயல் அன்றி வேறுஏது?
தன் இரு கண்களை அவள் விரும்பிய படியே தானம் செய்தேன்.!

(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்