தொடர் உயர்வில் தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.75,000த்தை தாண்டியது!

Jul 23, 2025,06:46 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.832 அதிகரித்துள்ளது.


கடந்த ஜூன் மாதம் புதிய உச்சம் தொட்ட  தங்கம், ஜூலை மாதம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்படுகிறது.  இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை ஏற்றத்திற்கு சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை காரணமாக  கூறப்பட்டு வருகிறது. இந்த விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.


சென்னையில் இன்றைய (23.07.2025) தங்கம் விலை....




சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,380க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,233க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,730க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9, 380 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 75,040 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 93,800ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,38,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,233 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.81,864 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,02,330ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,23,300க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,233க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,395க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,248க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,233க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,233க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,233க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,233க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,385க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,238க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.9,614

மலேசியா - ரூ.9,705

ஓமன் - ரூ. 9,714

சவுதி ஆரேபியா - ரூ.9,739

சிங்கப்பூர் - ரூ. 10,126

அமெரிக்கா - ரூ. 9,716

கனடா - ரூ.9,745

ஆஸ்திரேலியா - ரூ.10,059


சென்னையில் இன்றைய  (23.07.2025) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை கிராமிற்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 129 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,032 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,290ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,900 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,29,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களே உஷார்... இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலைம மையம்!

news

குடியரசுத் துணைத் தலைவர் பதவி.. பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை நிறுத்த பாஜக திட்டம்?

news

மருத்துவமனையில் இருந்தபடியே.. கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

news

TNPSC குரூப் 4 தமிழ்ப் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும்: அண்ணாமலை

news

தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நடிகர் ரவி மோகனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!

news

Indoor and Outdoor plant.. மணி பிளான்ட்:.. மணி மணியா வளர்க்கலாம்.. அழகா இருக்கும்!

news

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: உரிமை மீட்க... தலைமுறை காக்க... இலட்சினையை வெளியிட்டது பாமக!

news

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது... மதுரை ஆதினத்தை துன்புறுத்தக்கூடாது: அண்ணாமலை

news

வானில் ஒரு அதிசயம்.. ஆனால் வரும் ஆகஸ்ட் மாதம் இல்லையாம்.. 2027ல்தான் நடக்கப் போகுதாம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்