மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.480 உயர்வு

Jul 30, 2025,11:19 AM IST
சென்னை: தங்கம் விலை கடந்த 6 நாட்களுக்கு பின்னர் மீண்டும் உயர்ந்தது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.9,210க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.10,048க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.7,595க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

இந்த மாதம் தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன்பின்னர் கடந்த 24ம் தேதியில் இருந்து தங்கம் விலை குறையத் தொடங்கியது. இந்த விலை குறைவு நேற்று வரை இருந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது.

சென்னையில் இன்றைய (30.07.2025) தங்கம் விலை....





ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 9, 210 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 73,680 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 92,100ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.9,21,000க்கு விற்கப்படுகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 10,048 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.80,384 ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,00,480ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.10,04,800க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,048க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,225க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,063க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,048க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,048க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,048க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,210க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,048க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.9,215க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.10,053க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.9,397
மலேசியா - ரூ.9,518
ஓமன் - ரூ. 9,529
சவுதி ஆரேபியா - ரூ.9,583
சிங்கப்பூர் - ரூ. 9,932
அமெரிக்கா - ரூ. 9,510
கனடா - ரூ.9,552
ஆஸ்திரேலியா - ரூ.9,854

சென்னையில் இன்றைய  (30.07.2025) வெள்ளி விலை....

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.1 உயர்ந்துள்ளது.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 127 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 1,016 ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,270ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.12,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,27,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்