இன்றைய தங்கம் விலை ஏற்றமா?.. இறக்கமா?.. இதோ முழு விபரம்!

Jan 08, 2026,03:50 PM IST
சென்னை: சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.12,750க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,909க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,640க்கும் விற்கப்பட்டு வருகிறது. 

தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும், பண்டிகை காலங்களை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. தங்கம் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று கிராமிற்கு ரூ.5 குறைந்துள்ளது. 

சென்னையில் இன்றைய (08.01.2026) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,750 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,02,000 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,27,500ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,75,000க்கு விற்கப்படுகிறது.



1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,909 ரூபாயாக உள்ளது. 
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,11,272ஆக உள்ளது. 
10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,39,090ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.13,90,900க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்

மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,650க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,800க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,665க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,815க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,650க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,800க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,650க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,800க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,650க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,800க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,650க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,800க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,655க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,805க்கும் விற்கப்படுகிறது.

முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...

குவைத் - ரூ.13,003
மலேசியா - ரூ. 13,072
ஓமன் - ரூ. 13,151
சவுதி ஆரேபியா - ரூ.13,083
சிங்கப்பூர் - ரூ. 13,636
அமெரிக்கா - ரூ. 13,119
கனடா - ரூ. 13,078
ஆஸ்திரேலியா - ரூ. 13,555

சென்னையில் இன்றைய  (08.01.2026) வெள்ளி விலை....

தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 5 குறைந்துள்ளது.

ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 272 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,176 ஆக உள்ளது. 
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,720ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.27.200 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,72,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட வழக்கு: நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

news

ஜனநாயகன் பட விவகாரம்... விஜய்க்கு ஆதரவாக.. சினிமா, அரசியல் துறையில் உரத்து ஒலிக்கும் குரல்கள்!

news

மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது...ஜனநாயகனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் காங்கிரஸ்

news

தவெக தனித்து போட்டியா? கூட்டணியா?... ரகசியத்தை உடைத்த கிரிஷ் சோடங்கர்

news

அமலாக்கத்துறை ரெய்டு என்ற பெயரில் டேட்டாக்களை திருடுகிறார்கள்...மம்தா பகீர் குற்றச்சாட்டு

news

'பழைய ஓய்வூதிய திட்டமே நிரந்தர தீர்வு': தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை

news

சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026...நாம் தமிழர் கட்சிக்கு டஃப் கொடுக்க போவது யார்?

news

கூட்டணி அமைப்பதற்கே திண்டாட்டம்...அதிமுக கூட்டணி பற்றி திருமாவளவன் கிண்டல்

அதிகம் பார்க்கும் செய்திகள்