GOLD RATE:தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு... வெள்ளி கிராமிற்கு ரூ.4 குறைவு!

Jan 09, 2026,12:00 PM IST

சென்னை: சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.400 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,800க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.13,964க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,680க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும், பண்டிகை காலங்களை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 


சென்னையில் இன்றைய (09.01.2026) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 12,800 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,02,400 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,28,000ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.12,80,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 13,964 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,11,712ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,39,640ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.13,96,400க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,871க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,886க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.12,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,871க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 12,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,871க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,871க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,871க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 12,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.13,876க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.13,022

மலேசியா - ரூ. 13,178

ஓமன் - ரூ. 13,198

சவுதி ஆரேபியா - ரூ.13,180

சிங்கப்பூர் - ரூ. 13,788

அமெரிக்கா - ரூ. 13,144

கனடா - ரூ. 13,161

ஆஸ்திரேலியா - ரூ. 13,661


சென்னையில் இன்றைய  (09.01.2026) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 4 குறைந்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 268 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,144 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,680ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.26,800 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,68,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!

news

சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!

news

நெருப்பும் நீரும்!

news

ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

news

மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

அதிகம் பார்க்கும் செய்திகள்