சென்னை: சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.1,760 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,120க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.14,33க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு10,945க்கும் விற்கப்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும், பண்டிகை காலங்களை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரித்துள்ளது. தங்கம் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று கிராமிற்கு ரூ.12 அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்றைய (12.01.2026) தங்கம் விலை....

ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 13,120 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,04,960 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ. 1,31,200ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.13,12,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 14,313 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,14,504ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.1,43,130ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.14,31,300க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,215க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.13,045க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,230க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.13,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,215க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,215க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,215க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,030க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,215க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 13,035க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.14,220க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ.13,186
மலேசியா - ரூ. 13,338
ஓமன் - ரூ. 13,396
சவுதி ஆரேபியா - ரூ.13,332
சிங்கப்பூர் - ரூ. 14,046
அமெரிக்கா - ரூ. 13,356
கனடா - ரூ. 13,378
ஆஸ்திரேலியா - ரூ. 13,828
சென்னையில் இன்றைய (12.01.2026) வெள்ளி விலை....
தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ. 12 அதிகரித்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 287 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 2,296 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.2,870ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.28,700 ஆக உள்ளது.
1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 2,87,000 ஆக உள்ளது.
தேசிய இளைஞர் தினம் (National Youth Day).. யாருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள் தெரியுமா?
கமலஹாசனின் பெயர், போட்டோவை வணிகரீதியாகப் பயன்படுத்த தடை
தொழில்நுட்பக் கோளாறு...பிஎஸ்எல்வி சி62 செயற்கைகோள் இலக்கை அடையவில்லை... இஸ்ரோ விளக்கம்
மார்கழித் திங்கள் அல்லவா.. வாசலில் விரியும் வாழ்வியல் கலை!
'ஜனநாயகன்'வருவதில் தாமதம்... ரீ ரிலீசாகும் விஜய்யின் பிளாக்பஸ்டர் 'தெறி'
திமுக.,வை வீழ்த்த பாஜகவின் 90 நாள் அதிரடித் திட்டம்...நிதின் நபின் வேண்டுகோள்
புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்: ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் கிடையாதாம்
தமிழகத்தில் ஜனவரி 15 வரை கடும் குளிர்: டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
இதுக்கு ஒரு END கார்டே இல்லையா... மீண்டும் உயர்ந்து வரும் தங்கம் விலை...
{{comments.comment}}