அதிரடி சரவெடி... மீண்டும் வேகமெடுத்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!

Jan 26, 2026,06:58 PM IST

சென்னை: சென்னையில் இன்று  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.2,200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,025க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.16,391க்கும், 18 கேரட் ஒரு கிராம் ரூ.க்கு12,500க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.   இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு  ரூ.2,200 உயர்ந்துள்ளது.


சென்னையில் இன்றைய (26.01.2026) தங்கம் விலை....




ஒரு கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 15,025 ரூபாயாக உள்ளது.

8 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1,20,200 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ. 1,50,250ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.15,02,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 16,391 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 1,31,128ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.1,63,910ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.16,39,100க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,915க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,271க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,930க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,286க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.14,915க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,271க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 14,915க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,271க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,915க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,271க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,915க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,271க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ. 14,920க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.16,276க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 24 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ.14,823

மலேசியா - ரூ. 15,265

ஓமன் - ரூ. 15,029

சவுதி ஆரேபியா - ரூ.14,918

சிங்கப்பூர் - ரூ. 15,825

அமெரிக்கா - ரூ. 14,973

கனடா - ரூ. 15,009

ஆஸ்திரேலியா - ரூ. 15,470


சென்னையில் இன்றைய  (26.01.2026) வெள்ளி விலை....


தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலை இன்று கிராமிற்கு ரூ.10 அதிகரித்துள்ளது.


ஒரு கிராம்  வெள்ளி  விலை ரூபாய் 375 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 3,000 ஆக உள்ளது. 

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.3,750ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.37,500 ஆக உள்ளது.

1000 கிராம் வெள்ளியின் விலை ரூ. 3,75,000 ஆக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

news

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!

news

ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!

news

எம்.ஜி.ஆருடன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்து பிரபலமான.. தாய்லாந்து நடிகை மரணம்!

news

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

news

2027 உத்திரப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அகிலேஷ் யாதவ் அதிரடி அறிவிப்பு!

news

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.1,04,800-ஐ தொட்டது! அதிர்ச்சியில் மக்கள்

news

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை ஒப்படைத்தால் வங்கிக் கணக்கில் ரூ.10 வரவு

news

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்