- கான்ஸ்டான்டைன்.இ.
கேட்கிறதா......
உற்றுக்கேள்
என் தமிழினமே!
செங்குருதி..
ஓலம்... கண்ணீர்...
அழுகை... கதறல்...
கேட்கிறதா செவி(டர்)க்கு!!
கரைத்துடைக்கும் கைகுட்டைபோல்
என் இனம் துடைக்க கயவன் வந்தான்

தண்ணிஓடும் கால்வாயும்
தரைக்குடைந்த பள்ளமும்
எம் உயிர்காத்த கவசமாமே!
என்ன விதியடா...
இசைப்ரியாக்கள்
பாலச்சந்திரன்கள்
ஆழ்குழி நித்திரையில்!
முள்ளிவாய்களே..
என்ன நிசப்தம்
அழமுடியா உயிர் ஒடுங்கியது
உனக்குள்தானே!
மே 18
என் அண்ணன் வருவார்..
(கான்ஸ்டன்டைன். இ, மிலன் நகரம், இத்தாலி)
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}