சென்னை: கொஞ்சம் லேட்டாயிருச்சு.. அப்படியே ஆடி அசைஞ்சு வருது.. உடனே நம்மாளுங்க மீம்ஸ் போட்டு புயலையே கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. வேற யாரை நம்ம ஃபெங்கல் புயலைத்தான்.. அது இன்னும் புயலாவே வரலை.. அதுக்குள்ள பேரெல்லாம் வச்சு நம்மாளுங்க, அய்யா ராசா உனக்குப் பேரெல்லாம் வச்சுட்டோம்.. எப்படியாச்சும் புயலா மாறிடுன்னு கெஞ்சாத குறையாக வெயிட் பண்ணி கூப்பிட்டிட்டுருக்காங்க.. ஆனா இன்னும் இந்த புயல்தான் பிறந்த பாடில்லை.
இதுக்கு முன்னாடி இப்படித்தான் ஒரு புயல் வந்தது. நம்ம சென்னை ஆளுங்க எல்லாம் என்ன பண்ணாங்க தெரியுமா.. கடல் கிட்ட போய் எட்டிப் பார்த்து செல்பி எடுத்து ரொம்பவே கலாய்ச்சாங்க.. கேட்டா, நாங்கெல்லாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங் போட்டவங்க புயல்லாம் ஜுஜுபி என்று தனுஷ் பட ரேஞ்சுக்கு டயலாக்கும் விட்டாங்க.
இப்பவும் அப்படித்தாங்க நடக்குது.. கடல் கிட்ட போய் எங்கடா இருக்க ஃபெங்கல் என்று கேட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சரி அதை விடுங்க. நாமளும் நம்ம பங்குக்கு நாலு மீம்ஸ் போட்டு வச்சிருக்கோம்.. இதைப் படிச்சு முடிக்கிறதுக்குள்ளயாவது அது புயலா மாறுதான்னு பார்ப்போம் வாங்க.
பேசாம பொங்கல்னு வச்சிருக்கலாமோ!
லீவெல்லாம் விட்டாச்சே!
ஆடி அசஞ்சு வந்தா எப்படிப்பா!
ப்ளீஸ் ஹெல்ப் மீ
ஒரு மரியாதை இல்லையாம்மா
வருமா வராதா.. வந்தா எங்கே வரும்
இப்படி ஒரு புரட்டு.. அப்படி ஒரு புரட்டு
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்
{{comments.comment}}