பிப்ரவரி 07 - இன்று யாரை வழிபட்டால் நன்மை கிடைக்கும்?

Feb 07, 2023,09:15 AM IST

இன்று பிப்ரவரி 07, தை 24 - செவ்வாய் கிழமை. இன்று கீழ் நோக்கு நாள். அதனால் பூமிக்கு அடியில் செய்யக் கூடிய காரியங்களான விதை விதைப்பது, செடிகள் நடுவது போன்றவற்றிற்கு உகந்த நாள்.


இன்று அதிகாலை 02.45 வரை பிரதமை திதி. அதற்கு பிறகு துவிதியை திதி உள்ளது. இன்று மாலை 05.59 வரை மகம் நட்சத்திரம் பின்பு பூரம் நட்சத்திரம். இன்று காலை 06.35 மணி வரை மரண யோகமும், பின்பு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் :


பகல் 03.00 முதல் 04.30 மணி வரை


எமகண்டம் :


காலை 09.00 முதல் 10.30 மணி வரை


இன்று என்ன செய்ய ஏற்ற நாள்?


நோய்க்கு மருந்து சாப்பிட, விதை விதைக்க, வழக்குகள் ஆரம்பிக்க, தற்காப்பு கலைகள் கற்க உகந்த நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.


சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்