இன்று ஆகஸ்ட் 03, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆடி 18
ஆடிப்பெருக்கு, தேய்பிறை, சம நோக்கு நாள்
இன்று மாலை 04.55 வரை சதுர்த்தசி திதியும், பிறகு அமாவாசை திதியும் உள்ளது. பகல் 01.59 மணி வரை புனர்பூசம் நட்சத்திரமும், பிறகு பூசம் நட்சத்திரமும் உள்ளது. இன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கேட்டை, மூலம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மரங்கள் நடுவதற்கு, கட்டிட மதில் சுவர் எழுப்புவதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு, தெய்வ வழிபாடுகள் செய்வதற்கு, புதிய விஷயங்களை துவங்குவதற்கு, மங்கல பொருட்கள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
நீர் நிலைகளையும், அம்பிகையையும் வழிபட வாழ்வில் சுபிட்சம் பெருகும்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}