Jokes: என்ன இது.. சாம்பார்ல ஒரே சில்லறையா கிடக்குது!

Feb 12, 2023,03:46 PM IST
வீடுன்னா ஜாலிதான்.. அதுவும் ஞாயிற்றுக்கிழமைன்னா எக்ஸ்ட்ரா மகிழ்ச்சிதான்.. இந்த சந்தோஷமான நேரத்தில் கொஞ்சம் ஜோக் படிச்சு சிரிப்போமா..வாங்க கலகலன்னு சிரிச்சு பழகலாம்!

கணவன் : என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது ?
மனைவி : நீங்க தானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு கேட்டிங்க.




நண்பன் 1 : மச்சான்...வாழ்க்கைல நல்லவன் யாரு, கெட்டவன் யாருன்னு கண்டுபிடிக்கவே முடியலடா. என்ன பண்ணலாம்?
நண்பன் 2 : வலது கால் சாக்ஸ் எது, இடது கால் சாக்ஸ் எதுன்னே என்னால கண்டுபிடிக்க முடியல. போவியா..


ஆசிரியர்: உனக்கு பிடிச்ச ஊர் எது? 
மாணவன்: சுவிட்சர்லாந்து
ஆசிரியர் : எங்கே Spelling சொல்லு பார்ப்போம்.
மாணவன்: ஐயையோ. அப்படின்னா கோவா தான் எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர் சார்.

-

மதன் : கடவுளே, எப்படியாவது நியூயார்க்க இந்தியாவோட தலைநகரமா மாத்திரு.
சுந்தர் : ஏன்டா அப்படி வேண்டுறே?
மதன்: ஏன்னா நான் அப்படித்தான் பரிட்சையில எழுதியிருக்கேன் அதான் ?
சுந்தர்: ????

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜீத் பவார்.. விமான விபத்தில் உயிரிழப்பு!

news

சரத் பவார் - அஜீத் பவார்.. குரு சிஷ்யராக.. தந்தை மகனாக.. நெகிழ வைத்த உறவு!

news

மகாராஷ்டிராவை அதிர வைத்த அஜீத் பவார் விமான விபத்து.. மறக்க முடியாத தலைவர்!

news

தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக

news

விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்

news

ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

news

திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!

news

கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!

news

மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்