தேவகோட்டை மாணிக்கவாசகம் பள்ளி மற்றும் 2 மாணவிகளுக்கு "நற்சிந்தனை நன்னடை" விருது!

Feb 24, 2024,10:57 AM IST

தேவகோட்டை:  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் இருவருக்கு இந்து தமிழ் திசை நாளிதழ்  நடத்திய நிகழ்ச்சியில் விருது கிடைத்துள்ளது.


பள்ளி மாணவர்கள் இடையிலான  நற்சிந்தனைகளை உண்டாக்கும் நோக்கில் நற்சிந்தனை நன்னடை என்னும் சிறப்புமிக்க நிகழ்வில் மாணவப் பருவத்திலேயே சமூக அக்கறையுடன் சிறப்பான செயல்களை செய்து வரும் மாணவ மாணவிகளை பாராட்டி கவுரவிக்க உள்ளனதாக தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.




ஐந்தாம் வகுப்பு  மாணவிகள்  ச.நந்தனா,  மா.ரித்திகா ஆகிய  இருவரும் இந்த விருதுக்குத் தேர்வாகி உள்ளார்கள். இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து பல நூறு மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பாராட்டுக்காக தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சில மாணவர்களுள்  இப்பள்ளி  மாணவர்களும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


பள்ளிக்கும் விருது :




மேலும் மாணவர்களின் நற்செயல்கள் செய்வதை ஊக்கப்படுத்தி வரும் பள்ளிக்கும் "நற்சிந்தனை நன்னடை விருதினை" இந்து தமிழ் திசை நாளிதழ் குழுமம் வழங்க உள்ளது என்று தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?

news

ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்

news

ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!

news

"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)

news

ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!

news

MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!

news

இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!

news

வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!

அதிகம் பார்க்கும் செய்திகள்