நட்பற்ற வாழ்க்கையில் முழுமையாகாது நாளும்!

Aug 03, 2026,05:15 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


இயற்றமிழின் 

இயக்கமற்று

இயங்காது

மொழியும்!


கதிரொளியின் வெப்பமற்று பரிதவிக்கும்

பகலும்!


நிலவொளியின் குளிர்ச்சியற்று

நிறைவாகாது

இரவும்!


மழையொலியின் வருகையற்று

வாடிடும் உலகும்!


இசையொலியின்

இனிமையற்று

முடமாகும் 

ஐம்புலனும்!




கரவொலி

சத்தமற்று

ஊக்கமாகாது வெற்றியும்!


அழுகையொலியில்

கண்ணீரற்று

கலையாது கவலைகளும்!


கடவுளான

பெற்றோர்களற்று

தடம்புரளும்

தலைமுறையும்!


தோள்சாயத் தோழமையற்று

உதிராது சிரிப்பும்!


இதயமான நட்பற்று முழுமையாகாது வாழ்வும்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

news

Short Story: ஒரு பெரிய கெடா பூனை!

news

முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!

news

மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்