ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்

Oct 17, 2025,05:01 PM IST
தீபாவளி என்றாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான் குட்டீஸ்களுக்கு. அதற்கு எதிர் மாறாக தான் இருக்கும் அப்பாக்களின் நிலை. இப்படி இரு வேறு பட்ட நிலையில் இருந்தாலும்  தீபாவளியை வரவேற்காத ஆட்களே இல்லை என்றே சொல்லலாம். புதுத் துணி, ரகரகமாய் பட்டாசு, விதவிதமாய் பலகாரங்கள் என வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளிக்காக காத்திருக்காத ஆட்களே இல்லை. எப்படியே ஒரு வழியாக தீபாவளிக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில், ஒவ்வொருவரின் மன நிலையை வெளிப்படுத்த வந்தது தான் மீம்ஸ்.  யாரையாவது கலாய்க்க வேண்டுமா? போடு மீம்ஸ்சை. ஏதாவது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமா? போடு மீம்ஸ்சை. உங்களுடைய மனநிலையை தெரிவிக்க வேண்டுமா? போடி மீம்ஸ்சை. என்று மீம்ஸ்களை உருவாக்கி, இணையதளத்தில் உலாவ விடுகின்றனர் நம் இணைய வாசிகள். இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் பட்சத்தில், இதை சுட்டிக்காட்டும் விதமாக  தீபாவளி மீம்ஸ்கள் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து விட்டன. அப்படியாக இணையத்தில் அதிகமாக, வைரலான மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்...

ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்...


ஆஹா இவன வச்சே இந்த தீபாவளிய கொண்டாடிலாம்...


தீபாவளி போனஸ் எப்படி, சம்பளத்தோட வருமா...


அண்ணே தீபாவளி போனஸ் எப்ப குடுப்பீங்க...


தீபாவளி அலப்பறை...


ஓ... நாளைக்கு ஊருக்கு போகபோறியா?...


இந்த தீபாவளி வராமலே இருந்திருந்தா நல்லாயிருக்கும்...


எங்களுக்கு தீபாவளி கிடையாதுங்க...


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்