சென்னை: யாருக்கு ஓட்டு போட்டேன்னு சொல்லணுமா? என்று சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பின்னர் கலகலப்பாக பேசினார் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி.
2024ம் ஆண்டு யாருடைய கையில் என்பதனை தீர்மானிக்கும் நாள் என்பதால் பெரும்பான்மையானவர்கள் தங்களது வாக்குகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பின் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி செய்தியாளர்களுக்கு அளித்த போட்டியில்,

தயவு செய்து அனைவரும் வந்து யாருக்காவது ஓட்ட போடுங்க, ஓட்ட வேஸ்ட் ஆக்காதீங்க. வர முடியாதவர்களுக்கு சில பர்ஸ்னல் காரணங்கள் இருக்கலாம். உடல் நிலை பாதிப்பாக கூட இருக்கலாம். இன்னும் நேரம் இருக்கு வந்து ஓட்டு போடுங்க. வயதானவர்கள் வெயில் அதிகமாக இருப்பதினால் கூட வராமல் இருக்கலாம். கூட்டம் அதிகமாக இருக்கும். அதில் சிக்காமல் இருப்பதற்காக கூட யாரும் வராமல் இருக்கலாம். இப்ப ப்ரியா தான் இருக்கு.
நா பிரியா வந்து ஓட்டு போட்டு விட்டு ப்ரியா பேசிட்டு இருக்கேன். நீங்களும் வந்து ஓட்டு போடலாம் ப்ரியா தான் இருக்கு. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியல. அரசியலுக்கு வர்ற ஐடியா இல்ல. பணத்திற்காக ஓட்டை விற்காதீர்கள்.அது தான் நியாயம். நல்லவனுக்கு மட்டும் ஓட்டு போடுங்கள். உங்களுக்கு மோசமான சூழ்நிலையாக இருந்தால் பணத்தை வாங்கிட்டு நல்லவங்களுக்கு மட்டும் ஓட்டு போடுங்க என்று கூறியுள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}