டில்லி : லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் ஜூன் 04 ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள மாநில வாரியான கருத்துக் கணிப்பு விபரம்:
குஜராத் (26) :
பாஜக - 26
இந்தியா - 0
மற்றவை - 0

மகாராஷ்டிரா (48) :
பாஜக - 32 முதல் 35
இந்தியா - 15 முதல் 18
மற்றவை - 0
ஆந்திரா (25) :
ஒய்எஸ்ஆர்சிபி - 5 முதல் 8
பாஜக - 19 முதல் 22
காங்கிரஸ் - 0
மற்றவை - 0
கர்நாடகா (28) :
காங்கிரஸ் - 3 முதல் 7
பாஜக - 23 முதல் 26
மற்றவை - 0
கேரளா, லட்சத்தீவு (21)
காங்கிரஸ் - 12 முதல் 15
கம்யூனிஸ்ட் - 2 முதல் 5
பாஜக - 1 முதல் 3
மற்றவை - 0
தமிழ்நாடு, புதுச்சேரி (40):
திமுக - 36 முதல் 39
அதிமுக - 2 தொகுதிகள்
பாஜக - 1 முதல் 3
மற்றவை - 00
தெலுங்கானா (17):
காங்கிரஸ் - 5 முதல் 8
பாஜக - 7 முதல் 10
பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் - 3 முதல் 5
மற்றவை - 0
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}