இன்று பிப்ரவரி 15 - மாசி 3 - சமநோக்கு நாள்

இன்று அதிகாலை 3 மணி வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் வருகிறது. இன்று இரவு 08.36 வரை கேட்டை, பின்பு மூலம் நட்சத்திரம்.
இன்று இரவு 08.36 வரை சித்த யோகம், பிறகு மரணயோகம்.
நல்ல நேரம் :
காலை 09.30 முதல் 10.30 வரை
மாலை 04.30 முதல் 05.30 வரை
250 ஏர்பஸ்.. 220 போயிங் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா.. டாடாவின் அதிரடி டீல்..!
கெளரி நல்ல நேரம் :
காலை 10.30 முதல் 11.30 வரை
மாலை 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் : பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் : காலை 07.30 முதல் 9 மணி வரை
இன்று என்வெல்லாம் செய்யலாம்?
செல்ல பிராணிகள் வாங்க, வாகனம் வாங்குவதற்கு, விவசாய உபகரணங்கள் வாங்க நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
பெருமாளை துளசி மாலை, தாமரை மலர்கள் சாத்தி வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}