இன்று பிப்ரவரி 16 - மாசி 04 - வியாழக்கிழமை
இன்று ஏகாதசி, சுப முகூர்த்த நாள், கீழ்நோக்கு நாள்

இன்று அதிகாலை 01.05 வரை தசமி, பிறகு இரவு 10.59 வரை ஏகாதசி, அதற்கு பிறகு துவாதசி திதி துவங்குகிறது.
இன்று இரவு 07.14 வரை மூலம் நட்சத்திரம், பிறகு பூராடம் நட்சத்திரம்
காலை 06.34 வரை மரணயோகம், அதற்கு பிறகு சித்தயோகம்
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - இல்லை
கிரிக்கெட் டெஸ்ட் ரேங்கிங்... ஜஸ்ட் சில மணி நேரங்களுக்கு No 1 ஆக இருந்த இந்தியா!
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் : பகல் 01.30 முதல் 3.00 மணி வரை
எமகண்டம் : காலை 06 மணி முதல் 07.30 வரை
எந்தெந்த காரியங்கள் செய்ய ஏற்ற நாள் ?
கீழ் நோக்கு நாள் என்பதால் பூமிக்கு அடியில் செய்யக் கூடிய பணிகளான கிணறு வெட்டுவதற்கு, பாதாள சாக்கடை அமைப்பதற்கு, தலைமை பொறுப்புக்களை ஏற்க, பிரச்சனைகளுக்கு தீர்வு காண உகந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
இன்று மாசி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி. அதனால் பெருமாளை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
மறக்க முடியுமா!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
செம்மொழியான தமிழ் மொழியே
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
இயற்கை நீதி!
பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்
ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை
மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்
{{comments.comment}}