இன்று பிப்ரவரி 23 வியாழக்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 11.
இன்று சதுர்த்தி, சுபமுகூர்த்தி நாள். வளர்பிறை, மேல்நோக்கு நாள்.

காலை 08.12 வரை திரிதியை திதியும் பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 09.19 வரை உத்திரட்டாதி, பிறகு ரேவதி நட்சத்திரம். இன்று நாள் முழுவதும் சித்தயோகம் அமைகிறது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
விராத் கோலிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த ரசிகை.. ரசிகர்கள் கொந்தளிப்பு!
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 1.30 முதல் 3 மணி வரை
எமகண்டம் - காலை 6 மணி முதல் 07.30 மணி வரை
இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
கல்வி தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, விளக்கேற்றி வழிபாட்டை துவக்க, மந்திரம் ஜெபிக்க துவங்குவதற்கு, குளம், கிணறு வெட்ட துவங்குவதற்கு சிறந்த நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?
இன்று சதுர்த்தி திதி என்பதனால் கணபதியை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். முடிந்தால் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று, அருகம்புல் சாத்தி வழிபட்டு வருவது நல்லது.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
எனக்கும் கடிதம் வந்தது!
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
{{comments.comment}}