சர்ர்ர்ன்னு ஏறி, சற்று குறைந்த தங்கம் விலை...இன்று எவ்வளவு தெரியுமா?

Sep 28, 2024,12:54 PM IST

சென்னை:  சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன்  ரூ.56,760க்கும், ஒரு கிராமின் விலை  ரூ.7,095க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


கடந்த 20ம் தேதி முதல் நகை விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதுவும் அதிரடியாக உயர்ந்து வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் புதிய புதிய வரலாற்று உச்சம் படைத்து வந்தது. கடந்த செப்டம்பர் 26ம் தேதி எந்த  எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்த தங்கம் , நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்து வாடிக்கையாளர்களை சற்று ஆறுதல் படுத்தியுள்ளது தங்கம்.


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5 குறைந்து ரூ.7,095 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,760 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.70,950 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,09,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,740 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.61,920 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77,400 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,74,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.7,110க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,755க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,095க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,740க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,100க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,745க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.1 குறைந்து  ரூ.101க்கு விற்கப்படுகிறது. 


1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1010 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,100 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஐகோர்டில் வழக்காடு மொழியாக தமிழ்...முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு

news

கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றிக்கு எதிரான வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு தள்ளுபடி

news

விரைவில் புதிய தலைமை செயலகம் : 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு

news

தீபாவளி 2026: சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 6 முதல் தொடக்கம்!

news

வானத்திலே சிறகடிப்போம் வாங்க மச்சானே

news

Light House.. சிங்காரச் சென்னையின் மின்னும் கண்கள்..!

news

கொள்ளை கொள்ளையாய் நல்ல பயன்கள் நல்கும் தாயே!

news

என் நாட்குறிப்பிலிருந்து.. நிழலாடிய குந்தவை நாச்சியார்.. மறக்க முடியாத தஞ்சை பயணம்!

news

உனக்கென வசந்தம் உன்மனமே.. எல்லாம் உன்வசமே....!

அதிகம் பார்க்கும் செய்திகள்