சென்னை: கடந்த 2 நாட்களாக குறைந்திருந்த தங்கம் இன்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை இன்று ரூ.280 அதிகரித்து ரூ.51,360க்கு விற்கப்படுகிறது.
வாரத்தின் இரண்டாம் வர்த்தக நாளான நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்திருந்த தங்கம் இன்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்ததை அடுத்து தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.35 அதிகரித்து 6,420 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 51,360 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.64,200 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,42,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,004 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.56,032 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.70,040 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,00,400க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 6,982க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,415க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,997க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,982க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேட் தங்கம் விலை ரூ.6,400க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,982க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலை
வெள்ளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.91க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 728 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.910 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,100 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.91.000 ஆக உள்ளது.
கரூர் வழக்கு.. 2வது சிபிஐ விசாரணை முடிவுக்கு வந்தது.. புன்னகையுடன் வெளியேறிச் சென்ற விஜய்!
2026ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டம்.. நாளை கூடுகிறது.. ஆளுநர் உரையாற்றுவாரா?
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் வெள்ளி விலை... இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,360 உயர்வு
அமைதி .. சத்தம் இல்லாமல் வந்தபோது...!
சிவபெருமானின் முழு அருளை பெற இந்நன்நாளை தவற விடாதீர்கள்
{{comments.comment}}