ஜனவரி 13 - தைரியம் பிறக்க அனுமனை வழிபட வேண்டிய நாள்

Jan 13, 2024,09:58 AM IST


இன்று ஜனவரி 13, 2024 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி - 28

வளர்பிறை, மேல்நோக்கு நாள்


பகல் 02.35 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. மாலை 04.16 வரை திருவோணம் நட்சத்திரமும், அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.33 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


திருவாதிரை, புனர்பூசம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


கட்டிடம் கட்டுவதற்கான அஸ்வாரம் அமைப்பதற்கு, அரசு தொடர்பான பணிகள், புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கு, விரதம் இருப்பதற்கு, கோவில் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு, வாகனங்கள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?


சனிக்கிழமை என்பதால் அனுமனை வழிபட்டால் தைரியம் பிறக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - பொறுமை

ரிஷபம் - நட்பு

மிதுனம் - செலவு

கடகம் - உற்சாகம்

சிம்மம் - நன்மை

கன்னி - விருத்தி

துலாம் - உழைப்பு

விருச்சிகள் - நன்மை

தனுசு - அமைதி

மகரம் - லாபம்

கும்பம் - போட்டி

மீனம் - ஆக்கம்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்