ஆகஸ்ட் 05 - தடைகள் விலக அனுமனை வணங்க வேண்டிய நாள்

Aug 05, 2023,09:49 AM IST

இன்று ஆகஸ்ட் 05, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, ஆடி - 20

கரிநாள், தேய்பிறை, கீழ்நோக்கு நாள்


மாலை 03.37 வரை சதுர்த்தி திதியும், பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 10.44 வரை பூரட்டாதி நட்சத்திரமும், பிறகு உத்திரட்டாதி நட்சத்திரமும் உள்ளது.  காலை 06.04 வரை சித்தயோகமும் பிறகு காலை 10.44 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை 


என்ன செய்வதற்கு நல்ல நாள்?


உழவு செய்வதற்கு, சமையல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள, தர்மம் செய்வதற்கு, வாகன பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


சனிக்கிழமை என்பதால் காரியத் தடைகள் விலக ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

வெளிநாட்டு வாழ்க்கை.. தூங்குறது மூணு மணி .. எழும்புறது ஆறு மணி!

news

பெயரளவிலான பெயர்கள்!

news

பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!

news

முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!

news

கதை சொல்லி தருண்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள் (4)

news

தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

news

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.. திருக்குறள் கதைகள்

news

பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?

news

ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.

அதிகம் பார்க்கும் செய்திகள்